நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் சார்பில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ,அதிதி ராவ் ஹைதரி நடிக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார். முழு நீள அரசியல் நய்யாண்டியாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

Read more

விஜய்சேதுபதி நடித்த க/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் க/ பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்

Read more

விஜய் சேதுபதி சர்ச்சை விவகாரம் : ரசிகர் மன்றம் சார்பில் சைபர் கிரைமில் புகார்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பாக தலைமை செயலாளர் குமரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் ஜே.குமரேசன் என்பவர் இதுபற்றி அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: விஜய்சேதுபதி

Read more

இந்து கடவுள் குளிப்பதை காட்டுவதை போல உடைமாற்றுவதை மறைப்பது ஏன்..? விஜய்சேதுபதி சர்ச்சை பேச்சு..!

இந்து மத வழிபாட்டு நடைமுறைகளை கொச்சைப்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மகா சபா சார்பில் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மகா சபா அளித்திருக்கும் புகார் மனுவில்,  “தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தனியார்

Read more

பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… – விஜய் சேதுபதி ட்வீட்

பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என விஜய் சேதுபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை

Read more

சூர்யா, ஜோதிகாவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி

ஜோதிகா பேசியதில் எந்தவொரு தவறும் இல்லை என நடிகர் சூர்யா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்ற விருது விழா ஒன்றில், தஞ்சை பெரிய கோயில் அருகே ஷூட்டிங் நடத்தியதாகவும், கோயிலை பராமரிக்கும் அளவுக்கு அங்குள்ள

Read more

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா – விஜய் சேதுபதி பதிலடி

சமூக வலைத்தளங்களில் பரவிய அவதூறு செய்திகளுக்கு ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்ற ஒற்றை வரியில் நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்திருப்பது திரைத்துறை வட்டாரங்களில் பரபரப்பாக மாறியுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையுடன் தொடர்புபடுத்தி

Read more

இது மாஸ்டர் 3rd லுக் கா?? பாகுபலியா?? கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் 3rd லுக் வெளியான நிலையில், இந்த போஸ்டர் வடிவமைப்பை பார்த்த நெட்டிசன்கள் பாகுபலியை மீண்டும் பார்த்தது போன்று உள்ளது என இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.  விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வேகமாக உருவாகி

Read more

தளபதி64 : பர்ஸ்ட் லுக் !!

நடிகர் விஜய்யின் 64ஆவது படத்துக்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப் போவதாக அறிவித்தப் பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துப்

Read more

96 படத்துக்காக 11 விருதுகளைப் பெற்ற நடிகை த்ரிஷா..

96 படத்துக்காக 11 விருதுகளைப் பெற்றிருப்பதாக நடிகை த்ரிஷா கூறியுள்ளார். இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 96. காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய்

Read more