வனத்துறை பணியில் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட வனத்துறையில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் பணியில் சேர்ந்துள்ளார்.  பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான தீப்தியின்

Read more

நீட் பயிற்சிக்கு அமெரிக்கா நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பதற்கு அமெரிக்கா நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

Read more

நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள்…!

நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள் என தேசிய தேர்வு முகமை புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்

Read more

JUST IN : ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Read more

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்!

தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டைப் போலவே மருத்துவப்படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்தும் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி.

Read more

இஸ்லாமிய பேராசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்!

உத்திரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட இஸ்லாமிய உதவிப் பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதச்சார்பின்மையை உயிர்நாடியாக கொண்டு உலகில் மிகப்பெரிய ஜனநாயக

Read more

35 நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்ற கருத்தரங்கம்

35 நாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுனர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ் தொழில்முனைவோர் மற்றும்

Read more

வதந்திகளை பரப்பி ஐஐடி நிர்வாகத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் : ஐஐடி நிர்வாகம்

மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பி ஐஐடி நிர்வாகத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என சென்னை ஐஐடி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read more

“நெகிழி மாசில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை முயற்சி – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

நெகிழி மாசில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். நெகிழி இல்லாத

Read more

10,11,12-ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் 13-ஆம் தேதி தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்குகிறது. பத்தாம்

Read more