மாமல்லபுரத்தை கண்டுகளிக்க சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகைக்குப்பின் மாமல்லபுரம் சிற்பங்களை மின்னொளியில் கண்டுகளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்புக்குப் பின்னர்

Read more

திற்பரப்பு அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோதை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு

Read more

ஹோம்மேட் சாக்லேட்டில் கலப்படம் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு

உதகையில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட்டில் கலப்படம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலப்படத்தை கட்டுப்படுத்தாவிட்டால் ஹோம்மேட் சாக்லேட் தொழில் அழியும் அபாயம் உள்ளதாக விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Read more

4 நாள் தொடர் விடுமுறையால் குவியும் சுற்றுலா பயணிகள்

நான்கு நாள் விடுமுறை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சீசன் முடிந்த பிறகும் பிரதான அருவியான குற்றால அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி,

Read more

உதகையில் 2 வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறையால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் இரண்டாவது

Read more

அரியவகை புலிக் குட்டிகளின் சேட்டைகளைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

இங்கிலாந்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் பொதுவெளியில் விடப்பட்ட புலிக்குட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. வில்ஷைர் விலங்கியல் பூங்காவில் அரிய வகையான அமூர் வகைப் புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

Read more

மெரினா கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் கட்டணமின்றி பார்த்து ரசித்தனர்

கலங்கரை விளக்கம் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் கட்டணமின்றி பார்த்து ரசித்தனர். தகவல் தொடர்பு வசதி இல்லாத பண்டைய காலத்தில் கப்பல்களுக்கும்,

Read more

உதகையில் இன்று தொடங்கியது மலர் கண்காட்சி

உதகையில் இன்று தொடங்கிய மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர். உதகையில் முதல் பருவ காலமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற

Read more

வெள்ளை நிற புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை

கென்யாவில், வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரையின் புகைப்படம் வெளியானதை அடுத்து, அதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் விலங்கியல் பூங்காவுக்கு குவிந்து வருகின்றனர். அந்நாட்டின்

Read more

சுற்றுலாத்தலமாக உருமாறி வரும் மோடி பணிபுரிந்ததாக கூறப்படும் டீக்கடை

பிரதமர் நரேந்திர மோடி இளமை காலத்தில் பணிபுரிந்ததாக கூறப்படும் வாட்நகர் டீக்கடை சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது. குஜராத் மாநிலத்தின் வாட்நகர் ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடையில் தனது

Read more