இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்..!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் தேதி வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read more