7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார்: அமைச்சர் சி.வி சண்முகம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவெடுப்பார் என அமைச்சர் சிவி. சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரம் நகராட்சி நூறாண்டு

Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது – சு.வெங்கடேசன்

தமிழகத்தில் நான்கு புதிய இரட்டை ரயில் வழிப்பாதை திட்டத்திற்கு வெறும் நான்காயிரம் ரூபாய் மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன்

Read more

காவலர் தேர்வு : 1,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு – காரணம்?

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து காவலர் தேர்விலும் ஆயிரம் பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் இரண்டாம் நிலை காவலர்களுக்கான

Read more

TNPSC Group-2A தேர்வு முறைகேட்டில் மேலும் இரண்டு பேரை கைது செய்தது CBCID

டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு ஊழியர்கள் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.  டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வைத் தொடர்ந்து, குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு நடந்தது

Read more

சுயமரியாதை முறைப்படி நாடு கடந்து இணைந்த காதல் ஜோடி

திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞருக்கும், சுவீடன் பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நாமக்கல் அருகே காதல் திருமணம் நடைபெற்றது.  திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சண்முகவேல் –

Read more

822 கோடி கடனில் ஏர் இந்தியா..!

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அழைத்துச் செல்வதற்காக விமானங்களை இயக்கியதில் 822 கோடி ரூபாய் கட்டணத்தை மத்திய அரசு இன்னும் செலுத்தவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம்

Read more

யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – செல்லூர் ராஜூ

சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரிசோதனை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை பாயும் என்றும் அதில் அரசு தலையிடாது என்றும்

Read more

கொரோனா வைரஸ் எதிரொலி : மாஸ்க் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை

கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், இந்தியாவிலிருந்து N-95 ரக முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ளது. சீனாவில்

Read more

தமிழக சிறைகளில் ஊழல் முறைகேடுகளை தடுக்க சிறைத்துறை டிஐஜி நடவடிக்கை

தமிழக சிறைகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து சிறைத் துறை துணை

Read more

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றி தகவல் கொடுத்தால் சன்மானம்

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தலைமறைவாகி உள்ள ஜெயக்குமார் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி அறிவித்துள்ளது.  குரூப் 4 தேர்வு முறைகேடு

Read more