தமிழக முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்..

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை புதன்கிழமை நடத்தி

Read more

டெல்லி தேர்தல் முடிவு பாஜகவுக்கான சம்மட்டி அடி : திருமாவளவன்

டெல்லி தேர்தல் முடிவு பாஜகவுக்கான சம்மட்டி அடி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்

Read more

மதுரையில் தெப்பத் திருவிழா கோலாகலம்..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா, காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கோயிலில்

Read more

கொரோனா வைரஸ் குறித்து தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் மாணவ – மாணவிகள் பங்கேற்ற

Read more

குரூப் 4 முறைகேடு தொடர்பான விசாரணை – தற்போதைய நிலை!

குரூப் – 4 தேர்வு முறைகேடு வெடித்துள்ள நிலையில், தேர்வு தொடர்பான அடுத்த கட்ட பணிகளை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள்,

Read more

Sunனோட Sonக்கே தடையா?போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி படத்துடன் SUNனோட SONக்கே தடையா என்ற வாசகங்களுடன் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…

பொங்கல் திருநாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்று காலை

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக

Read more

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர்

Read more

ஊராட்சி தலைவர் பதவியேற்பு விழா மேடைக்கு தீ வைத்த மர்மநபர்கள்

மதுரை மாவட்டத்தில் ஊராட்சி தலைவராக பட்டியலினத்தவர் பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து, விழா மேடைக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஊராட்சி

Read more