பகத்சிங்கின் பிறந்தநாளையொட்டி சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் பஞ்சாப், ஹரியானா மக்களின் கோரிக்கையை ஏற்று அவர் பெயர் சூட்டப்பட்டது. பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன், பஞ்சாப் முதல்வர் பகவத் மான், ஆளுநர் பன்வாரிலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே