ஒன்றறை மணி நேரத்தில் மீட்க முடியும்” – தேசிய மீட்பு படையினர் நம்பிக்கை

ஆழ்துளை கிணற்றில் 70 அடி ஆழத்தில் சிக்கி இருக்கும் குழந்தை சுஜித்தை ஒன்றறை மணி நேரத்தில் மீட்க முடியும்” என்று தேசிய மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே