மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு!

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசின் தரவரிசை பட்டியலின்படி நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில்

Read more

Corona Virus Update : தற்போதைய நிலை

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் குறித்து என்னவெல்லாம் நிகழ்வுகள் தற்போதைய சூழலில் அரங்கேறியுள்ளன என்பதை இத்தொகுப்பில் அறியலாம். சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா என்ற புதிய

Read more

கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு பேரறிவாளன் நினைவூட்டல் கடிதம்..!

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் தனது கருணை மனு குறித்த நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நினைவூட்டல் மனு அனுப்பியுள்ளார்.

Read more

ஒருநாள் தலைமையாசிரியரான மாணவி..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு பள்ளி மாணவி ஒருவர் ஒருநாள் தலைமையாசிரியராக பணியாற்றி அசத்தினார். ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 154

Read more

#BREAKING : சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு!

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 1-ம் தேதி வழங்குவதாக போக்சோ நீதின்றம் அறிவித்துள்ளது. சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியை

Read more

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் 18 லட்சம் மாயமானதாக புகார்

செங்கல்பட்டு அருகே பரனூர் டோல்கேட்டை தாக்கி சூறையாடியபோது, அலுவலகத்தில் இருந்த ரூபாய் 18 லட்சம் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ந் தேதி இங்கு

Read more

திருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது

சென்னையை அடுத்த திருவேற்காட்டில், பட்டாக் கத்தியால் கேக் வெட்டி திருமண விழா கொண்டாடியது தொடர்பாக மணமகன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், பச்சையப்பன்

Read more

மாநிலத்தில் எந்த ரேசன் கடைகளிலும் ரேசன் வாங்கும் திட்டம் குறித்து அமைச்சர் காமராஜ் விளக்கம்

எந்த நியாயவிலைக் கடைகளிலும் ரேசன் வாங்கும் திட்டம் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு படிப்படியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில்

Read more

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு பட்டியல் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 113 மோட்டார்

Read more

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு வழக்கு – நாளை தீர்ப்பு

தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி

Read more