திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனைக்கான முடிவு வெளிவந்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திமுகவின் ஆர். எஸ். பாரதி, மா. சுப்ரமணியன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை எனமுடிவு வந்துள்ளது. 

தனியார் மருத்துவமனையில் இருந்து அண்ணா அறிவாலயம் வந்த மருத்துவர்கள் அங்குள்ள ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தினர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே