கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் கடந்த ஐந்தாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அதன் முன்னணி நிலவரங்களை பற்றி பார்ப்போம்.

ஐந்து இடங்களில் தற்போது பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் இருக்கிறது.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 122 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 112.

தற்போது பாரதிய ஜனதா கட்சியின் வசம் 106 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், தற்போதைய நிலவரம் ஆக ஐந்து தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் வசம் 106 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் வசம் 66 சட்டமன்ற உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் வசம் 34 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கும் நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சி 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

தற்போதைய செய்திகள் பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே