பொள்ளாச்சியில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஓவியம் வரைந்து அசத்துகிறார் மாணவி ஒருவர்

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தனுவர்ஷா கடந்த சில ஆண்டுகளாக இருக்கைகளில் ஒரே நேரத்தில் எழுதும் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளில் எழுதும் தனுவர்ஷா, அதேபோல் ஓவியம் வரைந்தும் அசத்துகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே