திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்து இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே