வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க நவம்பர் 18 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.