இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,984 ஆக அதிகரித்துள்ளது. 640 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று(ஏப்.,22) காலை 8.30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,984 ஆக அதிகரித்துள்ளது. 640 பேர் பலியாகி உள்ளனர். 3,870 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில்,1,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர். 15,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்
- மஹாராஷ்டிரா- 5,218
- டில்லி-2,178
- குஜராத் 2,156
- ராஜஸ்தான்-1,659
- தமிழகம்-1596
- மத்திய பிரதேசம் – 1552
- உத்தர பிரதேசம்- 1,294
- தெலுங்கானா- 928
- ஆந்திரா – 757
- கர்நாடகா-427
- கேரளா-423
- மேற்கு வங்கம்-418
- காஷ்மீர்-380
- ஹரியானா-254
- பஞ்சாப்-245
- பீஹார் -126
- ஒடிசா-79
- ஜார்க்கண்ட்-45
- உத்தரகாண்ட்-46
- ஹிமாச்சல பிரதேசம்-39
- சத்தீஸ்கர்-36
- அசாம்-35
- சண்டிகர்-27
- லடாக்-18
- அந்தமான்-16
- மேகாலயா-12
- புதுச்சேரி-07
- கோவா-07
- திரிபுரா-02
- மணிப்பூர்-02
- அருணாச்சல பிரதேசம்-01
- மிசோரம்-01