“அறநிலையத்துறை புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது”
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது
ஏற்கெனவே தொடங்கிய கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
கோவில் நிதியில் கல்லூரி துவங்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
வழக்கின் விசாரணை 5 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது – சென்னை உயர்நீதிமன்றம்