பிரபல தொழிலதிபரின் மகனுக்கு இப்படியொரு பெயரா ?

உலகின் பிரபல தொழிலதிபரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தம்பதியருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.

இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், தாயும் சேயும் நலமென குறிப்பிட்டுள்ளார் .

அவரின் ரசிகர்கள் குழந்தையின் பெயர் குறித்து ட்விட்டரில் வினவ, சில சிக்கலான எழுத்துகளை பெயரென குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள அந்த எழுத்துகளின் பொருளை பலரும் விளக்கி, குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே