பிரதமர் உண்மையிலேயே கைவிடவேண்டியது வெறுப்புணரவைதானே தவிர சமூக வளையதளங்களை அல்ல – ராகுல் காந்தி

சமூகவலைதள கணக்குகளில் இருந்து விலகுவதற்கு பதில், வெறுப்பைக் கைவிடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு  ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சற்று நேரத்திற்கு முன், சமூக வலைதள கணக்குகளில் இருந்து விலக யோசித்து வருவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள ராகுல்காந்தி, சமூகவலைதள கணக்குகளில் இருந்து விலகுவதற்கு பதில், வெறுப்பைக் கைவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே