திமுக சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில்;
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது இல்லத் திருமண விழாவிற்காக அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்