விஜய் – அட்லீ வெற்றிக்கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சிங்கப் பெண்ணே, வெறித்தனம் உள்ளிட்ட பிகில் பட பாடல்கள் ஏற்கனவே செம ஹிட்டாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்த நிலையில், தற்போது அதன் டிரெய்லர் காட்சிகள் வெளியாகியுள்ளன.

விஜய் ரசிகர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிகில் டிரெய்லரை டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே