டெல்லியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பாய்ஸ் லாக்கர் ரூம் என குழு ஆரம்பித்து அதில் மாணவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி என சேட் செய்த செயல் இணையம் முழுக்க பூதாகரமாக வெடித்து பலரும் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்து இருந்தனர்.
இதனிடையே தற்போது girlslockerroom என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது.
இதில் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். இதில் ஆண்கள் குறித்து பெண்கள் சேட் செய்த மெசேஜ்கள் பகிரப்பட்டு வருகின்றது.