அயோத்தி வழக்கு: இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு

அயோத்தி வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், தீர்ப்பளிக்க உள்ள நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட நீதிபதிகள் வந்துள்ளனர்.

இதனிடையே பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசிக்கவுள்ளார்.

ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், புலனாய்வு அமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே