ஆள்துளை கிணறு தோண்ட கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்

தமிழகத்தில் ஆள்துளை கிணறு தோண்டுவது தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்து பார்க்கலாம்.

  • ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ரசீது பெறுவது அவசியம்.
  • முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றியே கிணறு தோண்ட வேண்டும்.
  • பணி நடக்கும் பகுதியை சுற்றி முள்வேலி கம்பி அல்லது தடுப்பு கட்டாயம் அமைக்க வேண்டும்.
  • தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளைக் கிணறை முறையாக மூடி பழைய நிலைக்கு திரும்பும் வகையில் சீர்படுத்த வேண்டும்.
  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால் அந்த கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனை தோண்டியவருமே பொறுப்பேற்க வேண்டும்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே