பாரம்பரிய உடையில் வந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமது இல்லத்தின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து கூறினார்.

அவர் தமது வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தவுடன், விடுவிடுவென வீட்டிற்குள் சென்ற ரஜினி, பின்னர் கேட் பகுதியில் நின்றும் பொங்கல் வாழ்த்து கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே