டூ பீஸ் உடையில் நடிக்க போகும் வின்னர் பட நடிகை கிரண்! 6 மாதமாக அலையும் இயக்குனர்கள்

அஜித், விக்ரம், கமல் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கிரண் ரத்தோட். சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலு நடித்த மெகா ஹிட்டான வின்னர் திரைப்படத்தின் ஹீரோயினும் இவர்தான்.

தற்போதும் இவருக்கு மார்க்கெட் இருப்பதால் இவரை கடந்த 6 மாதமாக இயக்குனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்களாம். எப்படியாவது அவரை அழைத்து கால்ஷீட் பெற்று பிகினி உடையில் நடிக்க வைத்து விடலாம் என்று இருக்கிறார்களாம். இந்த விஷயத்தை அம்மணியே கூறியுள்ளார்.

Related Tags :

KiranRathore| Bikhini

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே