மகாராணி 2ஆம் எலிசபெத் உடலுக்கு இறுதிச் சடங்கு

பிரிட்டன் மகாராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு இறுதி சடங்கு

குதிரை வண்டியில் தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிசடங்கு

செயிண்ட் ஜார்ஜ் பேராலயத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்டு இறுதிசடங்கு

3ஆம் சார்லஸ் மன்னர் உள்ளிட்டோர் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்

ராயல் வால்ட் என்று அழைக்கப்படும் அடக்க அறையில் நல்லடக்கம்

கணவர் பிலிப் கல்லறை அருகே ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே