சீன அதிபரை கைகுலுக்கி வரவேற்றார் பிரதமர் மோடி

மாமல்லபுரம் வந்திருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று கை குலுக்குகிறார்.

வரலாற்று சிறப்புமிக்க ஒரு சந்திப்பாக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.

மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்திருக்கிறார்.

தமிழர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் உடையான வேட்டி, சட்டை, துண்டுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்று இருக்கிறார்.

இருநாட்டு தலைவர்களும் கைகுலுக்கி பரஸ்பரம் பேசி கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே