பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!

வேட்டி சட்டை தோளில் துண்டு அணிந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது மாமல்லபுரம் வருகை தந்திருக்கிறார்.

இன்னும் சில நிமிடங்களில் சீன அதிபரை அவர் வரவேற்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே