ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை..!!

நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே