மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் தங்கம் பறிமுதல்..!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

வெங்கடாசலம் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் முடிவில் மேலும் 3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

முன்னதாக நடந்த சோதனையில் ரூ.13.5 லட்சம் பணம், 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெங்கடாசலத்தின் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே