2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவானது லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. சீன இயக்குநர் க்ளோயி சாகோ இயக்கிய நோ மேட்லாண்ட் படத்திற்கு விருதுங்கள் குவிந்தன.

இப்படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த படம் – நோ மேட்லாண்ட் ( Nomadland)

சிறந்த இயக்குனர் – க்ளோயி சாகோ (நோ மேட்லாண்ட்)- (Nomadland)

சிறந்த நடிகை – பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்)- (Nomadland)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்) – ( Tenet)

சிறந்த நடிகர் – அந்தோணி ஹோப்கின்ஸ் (தி பாதர்) – (The Father)

தழுவல் திரைக்கதை – கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)- (The father)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – சோல்- (Soul)

சிறந்த பின்னணி இசை – ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)- (soul)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்) – (Ma Rainey’s Black Bottom)

ஆடை வடிவமைப்பு – அன் ரோத் (பிளாக் பாட்டம்) – (Black Bottom)

சிறந்த ஆவணப்படம் – மை ஆக்டோபஸ் டீச்சர்- (My Octopus Teacher)

சிறந்த வெளிநாட்டு படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்) –(Denmark)

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ- (If Anything Happens I Love You)

சிறந்த ஆவண குறும்படம் – கோலெட் -(Colette)

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர் – (Two Distant Strangers)

சிறந்த ஒளிப்பதிவாளர் – எரிக் மெசர்ச்மிட் (மங்க்) – (Mank)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)- (Mank)

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்) – (sound of metal)

சிறந்த ஒலி அமைப்பு – நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்) – (sound of metal)

சிறந்த திரைக்கதை – எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்) – (Promising Young Woman)

சிறந்த பாடல் – ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா திரைப்படத்தில் உள்ள ’பைட் ஃபார் யூ’ பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது ( Fight for You- Judas and the Black Messiah movie)

சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)- (Judas and the Black Messiah)

சிறந்த துணை நடிகை – யூ ஜங் யூன் (மினாரி) – ( Minari)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

One thought on “TENET படத்துக்கு ஆஸ்கர் விருது..!!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே