கடனை செலுத்தாதவர்களின் பெயர்களின் பட்டியலை கேட்டு ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

லக்னோவை சேர்ந்த தாகூர் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மனுவில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா 2017 ஆம் ஆண்டு நிகழ்த்திய உரையில் அதிக கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள இதனடிப்படையில் அவ்விதம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடன்தாரர்கள் விவரத்தை வெளியிட மத்திய தகவல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே