மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இருவர் உயிரிழந்துள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் ஏழுமலை இருவரும் விவசாய மற்றும் கட்டிட வேலை பார்த்து வருகிறார்கள் இருவரும் வேலை முடிந்த பிறகு அங்கு விற்பனை செய்யப்படும் எரிசாராயத்தை குடித்ததால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
- தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல் அந்தமானில் தொடங்கியது : இந்திய வானிலை ஆய்வு மையம்
- கடனை செலுத்தாதவர்களின் பெயர்களின் பட்டியலை கேட்டு ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு