சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 13 பேரும் நாளை சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்கின்றனர் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, இந்த 13 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக நாளை பொறுப்பேற்க உள்ளனர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் பொறுப்பேற்பு நிகழ்வு நடைபெறுகிறது.
- கடனை செலுத்தாதவர்களின் பெயர்களின் பட்டியலை கேட்டு ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
- தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு