காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தால் இனி தண்ணீருக்கு கர்நாடகாவை நம்பத் தேவையில்லை – திருவையாறு தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை..!!

அதிமுகவுக்கு போடும் ஓட்டு பாஜகவுக்கு தான் செல்லும் ரவீந்திரநாத் குமார் பாஜக எம்பி ஆக செயல்படுவதாகவும் மதுரையில் மு க ஸ்டாலின் பரப்புரை..!!

விளவங்கோட்டில் பாஜக சார்பில் ஜெயசீலன் போட்டி.. தளியில் நாகேஷ் குமார், உதகையில் போஜராஜன் களம் காண்கின்றனர்..!!

சென்னை ஹார்டுவேர் கடைகளில் நடந்த சோதனையில் மேலும் ஒரு கோடி பறிமுதல்.. மொத்தம் பிடிபட்ட 5 கோடி யாருக்கு சொந்தம் என விசாரணை..!!

விஜயகாந்துடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. தேமுதிக – அமமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில் முதன்முறையாக ஆலோசனை..!!

மண்ணின் மைந்தர்களுகே அரசு வேலை என வலியுறுத்துவோம் – மதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி..!!

ஊரடங்கு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி – தேர்தல் கூட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்..!!

கொரோனா காலத்தில் பீகாரில் தேர்தல் நடத்தப்பட்டது எப்படி ?? 2 சிறப்பு அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை..!!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே