துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தனது ராஜினாமா முடிவை அறிவிப்பார், என தகவல்கள் வெளியாகியுள்ளது.