மகாராஷ்டிரா முதலமைச்சராக டிசம்பர் 1-ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று இரவு 8.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து 3 கட்சிகளின் பிரதிநிதிகள் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைகிறது.