அழியும் நிலையிலிருந்த பாரம்பரிய நெல் வகைகளை ஒற்றையாளாக தேடி சேகரித்தவர் நெல் ஜெயராமன் அவரைப் பற்றிய குறிப்புகளை தமிழக அரசு பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்த்து பெருமை சேர்த்துள்ளது, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியிருக்கிறது, அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த வேளாண் விவசாயி நெல் ஜெயராமன் குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளது விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் இடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 18-வது முறையாக இலங்கையில் காவல் நீட்டிப்பு
- சேலத்தில் சாலைகள் அமைக்கும் பணிக்காக இடையூறாக இருந்த கட்டடங்கள் அகற்றம்