இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
- ஊக்க மருந்து குற்றச்சாட்டு தவறானது என நிரூபிப்பேன் : கோமதி மாரிமுத்து
- 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நெல் ஜெயராமன் குறிப்புகள் : பெருமை சேர்த்துள்ள தமிழக அரசு