நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை வரை அடகு வைத்த கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே