ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது கண்டிக்கத்தக்கது : ஜவாஹிருல்லா

கும்பல் படுகொலைகளை குறிப்பிட்ட ஒரு மதத்துடன் இணைத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது கண்டிக்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, கீழடி ஆய்வு முடிவுகள் தெளிவான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அதற்காக மதுரையில் ஒரு அருங்காட்சியகம் அமைத்து தமிழர்களுடைய வரலாறு பறைசாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே