வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வந்தது. போட்டியின் 3 வது நாளான இன்று
இன்னிங்ஸ், மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *