பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கைலாஷ் ஜோஷி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.
- வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
- “அதிமுக அடிமைக் கட்சி இல்லை”. பொதுக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.