ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஏப்ரல் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,477 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்ஏப்ரல் 18 வரைஏப்ரல் 19மொத்தம்
1சென்னை23550285
2கோயம்புத்தூர்1285133
3திருப்பூர்108108
4திண்டுக்கல்69574
5ஈரோடு7070
6திருநெல்வேலி60262
7செங்கல்பட்டு50353
8நாமக்கல்5050
9திருச்சி4646
10திருவள்ளூர்4646
11மதுரை44246
12தஞ்சாவூர்361046
13தேனி4343
14நாகப்பட்டினம்40343
15கரூர்4242
16ராணிப்பேட்டை3939
17விழுப்புரம்26733
18தூத்துக்குடி2626
19திருவாரூர்21526
20கடலூர்20626
21சேலம்2424
22வேலூர்2222
23தென்காசி18422
24விருதுநகர்17219
25திருப்பத்தூர்1717
26கன்னியாகுமரி1616
27திருவண்ணாமலை1212
28சிவகங்கை1111
29ராமநாதபுரம்1010
30நீலகிரி99
31காஞ்சிபுரம்819
32பெரம்பலூர்44
33கள்ளக்குறிச்சி33
34அரியலூர்22
மொத்தம்1,3721051,477

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே