மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி ஆகியோர் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு அமைச்சர் மற்றும் பீகார் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வெற்றி பெற்றனர் இதேபோல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி அமோக வெற்றி பெற்றார் இவர்கள் மூவரும் தற்போது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
- புதுச்சேரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தைகளின் கண் முன்னே தாயும், தந்தையும் பலி
- தமிழகத்தை பாஜக அரசு ஒரு போதும் புறக்கணிக்காது : தமிழிசை சவுந்தரராஜன்