புதுச்சேரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தைகளின் கண் முன்னே தாயும் தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி எல்லையான மஞ்சக்குப்பத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற லாரியும் எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர் இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஸ்ரீதரன் மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீதேவி சம்பவ இடத்திலேயே பலியாகினர், காரில் இருந்த மகன், மகள் மற்றும் உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க கோரி, தமிழக காங்கிரசார் நடத்தும் பேரணி
- மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற அமித்ஷா,ரவிசங்கர் பிரசாத்,கனிமொழி ராஜினாமா