பெங்களூரு, தாய்லாந்தில் உள்ளதுபோல் கோவையில் மேம்பாலம் கட்டப்படும் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

பெங்களூரு மற்றும் தாய்லாந்தில் இருப்பது போன்று கோவையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர், முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கொடுக்கப்படும் ஒவ்வொருவரும் மனு மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே