பெண் காவலரான மீனாட்சி வர்மா என்பவருக்கு இன்று ஒரு நாள் மட்டும் தனது உள்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார் நரோட்டம் மிஸ்ரா.

இன்று சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறார் நரோட்டம் மிஸ்ரா.

இவர் பெண் காவலரான மீனாட்சி வர்மா என்பவருக்கு இன்று ஒரு நாள் மட்டும் தனது உள்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து, நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் தனது உள்துறை அமைச்சர் பொறுப்பை, காவலர் மீனாட்சிக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே