பெரம்பூர் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் தொகுதி மக்களுக்கு பிரியாணி உணவு வழங்கி நன்றி தெரிவித்துள்ளார், நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அதிமுக வேட்பாளர் ஆர் எஸ் ராஜேஷ் 38371 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் சேகரிடம் 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் இதனையடுத்து வீதிவீதியாக சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கி நன்றி தெரிவித்தார் தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- ராகுல் தான் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் : திருநாவுக்கரசர்
- அதிமுக அரசை கவிழ்க்க திமுகவும் அமமுகவும் முயற்சிக்கும் : எம்.எல்.ஏ. தனியரசு