சென்னை கிண்டியில் நேரு சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருச்சி தொகுதி எம்பியுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கூறினார் .
- வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக பிரதமர் மோடி வாரணாசி வருகை
- இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் தொகுதி மக்களுக்கு பிரியாணி வழங்கி நன்றி தெரிவித்தார்